Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் 50 ஆயிரம் மதிப்பிலான போயிலை  பாக்கெட்களை கடத்தி  வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் காவல்துறையினர்  கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவ்வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நைனாமுகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும் முகமது சட்டவிரோதமாக 5 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள 1,995 போயிலை பாக்கெட்டுகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல்… சோதனையில் சிக்கிய பொருள்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மினி லாரியில் ரூ.7 1/2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஞானோதயம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் காவல்துறையினர் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, லட்சுமிநாராயணன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். மேலும் காவல்துறையினர் மினி லாரியை சோதனை செய்யும் போது அதில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரணை செய்த போது இந்திராநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் குற்றங்கள்… சிக்கிய லாரி டிரைவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் சட்டவிரோதமாக புகையிலை மூட்டைகளை கடத்தி சென்ற லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் குபேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் […]

Categories

Tech |