Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“50,000 மதிப்பிலான புகையிலை பொருட்களை லாரியில் கடத்தல்”…. கைது செய்த போலீசார்….!!!!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்த பொழுது 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டதையடுத்து போலீசார் பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தை சோதனை செய்த போது காய்கறி மூட்டைகளுக்கு நடுவே சிறிய பைகள் இருப்பதை கண்டு திறந்து பார்த்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்டிக் கடையில் இருந்த பொருள்…. கைது செய்யப்பட்ட பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாத்திநாயக்கம்பட்டி பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து புவனேஸ்வரி பெட்டிகடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெட்டிக்கடையை சோதனை செய்தபோது  தடை செய்யப்பட்ட 39 புகையிலை பாக்கெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர். […]

Categories

Tech |