Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தந்தை-மகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் புகையிலை பொருட்களை கடத்திய தந்தை மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பிளாஸ்டிக் காலி பெட்டிகள் இருந்துள்ளன. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஆனால் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் காவல்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் சோதனை செய்ததில் 517 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுவீங்களா…. சோதனையின் போது சிக்கியவர்கள்… கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவர் செவ்வாய் பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சென்ற வழியில் 17 வயதுடைய சிறுவன் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மூட்டையில என்ன… வசமாக சிக்கிய டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லாரியிலிருந்து வேனிற்கு கடத்த முயன்ற புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு டிரைவரை கைது செய்துள்ளனர் சேலம் அம்மாபேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து மூட்டைகளை வேனிற்கு சிலர் ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று இது என்ன மூட்டை என்று அவர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் இதில் ஒன்றும் இல்லை என்று கூறி அதனை வேகவேகமாக ஏற்றுக் கொண்டிருந்தனர். […]

Categories

Tech |