புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான ஆறுமுகநேரி […]
Tag: புகையிலை பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் மனைவியான சுஜாதா என்பவர் தச்சநல்லூர் சந்தி மரித்தம்மன் கோவில் அருகில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு சுஜாதா […]
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பாதுஷா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் காஜா நிஜாமுதீன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களுக்கு சொந்தமான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மேலப்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது […]