மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் மந்திதோப்பு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேலு என்பது தெரியவந்துள்ளது. […]
Tag: புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 பேர் கைது
கோவையில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 13 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய 5 பேரை கைது செய்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்ததில் காரில் 11 மூட்டைகள் மோட்டார் சைக்கிளில் தலா […]
ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் கார் மற்றும் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் காவல்துறையினர் வெள்ளக்கோவில் விலக்கு அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன எண் இல்லாத புதிய மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அங்கமங்கலம் பகுதியில் வசிக்கும் சுடலை கண், பாஸ்கர் என்பதும் அவர்கள் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது […]
காரில் புகையிலை பொருட்களை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் எப்போதும்வென்றான் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குளத்தூர் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன், […]
லோடு ஆட்டோவில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் சட்ட விரோதமாக 7 மூடைகளில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு […]