புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது […]
Tag: புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர்கள்
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுரை- தூத்துக்குடி பைபாஸ் ரோடு பகுதியில் சிப்காட் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திரு.வி.க. நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலை […]
டீக்கடையில் விற்பனை செய்த 30 கிலோ புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாற்கர சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் டீக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகனின் டீ கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடையில் 30 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது […]
வெவ்வேறு இடங்களில் போதைபொருள் மற்றும் மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி வயல்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விரபனியில் ஈடுபட்டிருந்த பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வடமாநில பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்கரை, தேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக அவினாசி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி வடக்கு பஜாரில் வசிக்கும் பாலாஜி என்பவரது கடையில் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கடையில் ஆரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் […]
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சீனிவாசனை […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி, இராஜலிங்கம் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெட்டி கடையில் ஒருவர் சட்ட விரோதமாக புகையிலைப் பொருள்களை விற்று கொண்டிருந்தார். இதனைப பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகன் குறிச்சி பகுதியில் பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலத்தில் வசிக்கும் சந்திப் குமார் என்பதும், அவர் சட்ட விரோதமாக புகையிலை விற்று […]
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாதுஷா மற்றும் காஜா நிஜாமுதீன் என்பதும் அவர்கள் இருவரும் தங்களது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அப்போது டோனாவூர் செட்டிமேடு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆறுமுகத்தை […]
புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டவுன் காவல் துறையினருக்கு அய்யாசாமியின் வீட்டில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆலிவர் மற்றும் பிரகாஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் சுடலை ராஜா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் முகமது இன்சார் என்பதும் அவர்கள் இருவரும் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுகபாரதி என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 16 ஆயிரத்து 370 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உடுமலை சத்திரம் […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 24 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 3 கிலோ 685 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று சமாதானபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின்படி அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் ,பெட்டிக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி ,தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றபனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சாகுல் ஹமீது, லியாத் அலி ஆகிய இருவரும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சோதனையில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]