மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொடுக்கப்பட்டு கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் மளிகை கடையில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலை, டி.அத்திப்பாக்கம் வெள்ளத்துரை, பாண்டியன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் […]
Tag: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் தாதாபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அத்திப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள காளபெருமாள்பட்டி கிராமத்தில் வசிக்கும் திருமுருகன் என்பதும், மேலும் அவர் அரசால் […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பேருந்து நிலைய பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியில் அய்யப்பன் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அய்யப்பனை கைது […]
புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பருவாய்-இடையர்பாளையம் சாலையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோவை […]
புகையிலை பொருட்கள் விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள குடிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெரியப்பட்டி பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
மது, புகையிலை பொருட்களை விற்ற 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மது, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து […]
புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஹரிபிரசாத் மற்றும் […]
புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் பகுதியில் சேவல் சண்டை, சூதாட்டம், மது விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் வெள்ளக்கோவில் சாலையில் உள்ள சேகர் என்பவர் கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக விஷத்தன்மை உள்ள 7 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சேகரையும் […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சாஸ்திரி நகர் பகுதியில் வசிக்கும் ரதீஷ்குமார் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக 1700 புகையிலை பொருட்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரதீஷ்குமாரை கைது செய்ததோடு […]