தடையை மீறி புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கடையை சோதனை செய்துள்ளனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிராஜூதீன் […]
Tag: புகையிலை விற்ற கடைக்காரர்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஜெயமுருகன் என்பவரின் கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ஜெயமுருகன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 760 பண்டல் புகையிலை பொருட்களை […]
தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் காவல்துறையினருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா பாக்கெட்டை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அந்த […]