புகைப் பிடிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தை மறைக்க கூடாது. இதையடுத்து நீங்கள் ஆயுள்காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கையில், சென்ற 12மாதங்களில் புகைஇலை பொருட்களைப் உபயோகித்தீர்களா எனும் கேள்வி காப்பீட்டாளர்கள் மூலம் கேட்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அப்போது சில பேர் அதை மூடிமறைக்க முயற்சி செய்வார்கள். எனினும் இன்சூரன்ஸ் நிறுவனமானது மருத்துவ அல்லது நிகோடின் சோதனைகள் வாயிலாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். இது உங்கள் ரத்தம் (அல்லது) சிறுநீர் மாதிரிகளில் நிகோடினைக் கண்டறியும். அவ்வாறு இன்சூரன்ஸ் நிறுவனமானது […]
Tag: புகை பிடிப்பவர்கள்
புகைபிடிப்பவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பினும், கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மேலும் எப்படி பரவுகிறது? எதன் மூலமாகப் பரவுகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரத் துறையும் மக்களுக்கு தெரிவித்து, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழி முறைகளையும் கூறி […]
புகை பிடிப்பவர்களுக்கு தான் கொரோனா வைரஸால் அதிகம் பதிப்படைவர் என்றும் மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்றும் உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் விளக்கம் அளித்துள்ளனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்கள் என்று பல வழிகளில் மக்களுக்கு விளம்பரத்தின் மூலம் புரிய வைக்கின்றனர். ஆனால் இது சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையிலும் இந்த வசனம் இடம் பிடிக்கிறது. ஆனால் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் […]