ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று […]
Tag: புக்கிங்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புக்கிங் வேற லெவலில் வசூலாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் […]
கொரோனா தொற்று காலகட்டத்தில் தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து என பல போக்குவரத்து அம்சங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து போக்குவரத்து சேவைகள் துவங்கிவிட்டது. விமானபயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை போன்றே அதற்கான டிக்கெட்டுகளுக்கும் அதிக விலை கொடுத்து தான் நாம் பயணிக்க வேண்டும். அதே நேரம் சில ஹேக்குகளை நீங்கள் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த விமானபயணத்தில் சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாம். எப்போதுமே கடைசிநேரத்தில் விமான போக்குவரத்துக்கு டிக்கெட் பதிவுசெய்வது விலை அதிகமாக தான் […]
ரயில்வே டிக்கெட் புக்கிங் செய்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். டிக்கெட் புக்கிங் செய்வதற்கான ரயில் பெட்டி குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சொந்த ஊருக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வெகுதூரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானது என்பது மட்டுமல்லாமல் டிக்கெட் கட்டணமும் குறைவு, மிக வேகமாகவும் செல்லும். இதனால் நிறைய பேர் பேருந்து, விமான பயணிகளை விட ரயில்வே பயணங்களை அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். […]
தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பலரையும் கவலையடைய வைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் இலவசமாக சிலிண்டரை பெறலாம். மேலும் பல சலுகைகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். இதன் பேடிஎம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும். பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவச சிலிண்டர் வாங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு சிலிண்டர் முன்பதிவின் போது […]
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட் போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தலாம். இதற்காக அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘upi123pay’ […]
விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ரூ 5000 சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்லவேண்டுமென்பது பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக உள்ளது. ஆனால் டிக்கெட் கட்டணம் அதிகம் என்ற காரணத்தினால் அந்த ஆசையை விட்டு விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது பல்வேறு விமான நிலையங்களும், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு அல்லது சர்வதேச விமான பயணங்களுக்கான முன் பதிவுகளில் பெரிய அளவில் சலுகைகளை வழங்குகின்றன. இத்தகைய சலுகைகளை பயன்படுத்த விரும்பினால் தற்போது 5000 வரை கேஷ்பேக் பெறலாம். புக்கிங் […]
எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் […]
ஓலா ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரம் ஆன நிலையில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]
இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]
இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் […]
இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் […]
சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்கள் பேடிஎம் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய் 500 கிலோ கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் […]