Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவங்க 2 பேர் கழுத்து மேல கத்தி தொங்குது” …. சீனியர் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் எச்சரிக்கை ….!!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (11-ம் தேதி) கேப்டவுனில் தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும்  வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலானது ….! புஜாரா பேட்டி ….!!!

தென் அப்பிரிக்கா அணிக்கெதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது .இதுகுறித்து இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது ,”தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விளையாடும் வெளிநாட்டு அணிகளுக்கு அங்குள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்”….! புது ஜெர்சியில் புஜாரா …!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது. இங்கிலாந்தில்  வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. சவுண்ட் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில்  பங்குபெறும் வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வருகின்ற 2 ம் தேதி இந்திய அணி வீரர்கள்  ,தனி விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர் . இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகத்துல எந்த இடத்துக்கு போனாலும் ….எங்களால கண்டிப்பா ஜெயிக்க முடியும் …! கெத்து காட்டிய புஜாரா…!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள்  மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18 ம் தேதி  நடைபெற உள்ளது .எனவே இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புகள், அதிகளவு காணப்படுகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு… தேர்வு செய்த சென்னை அணி …!!

புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது. இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.  மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 24 வயது ஆஸ்திரேலிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது மட்டும் செஞ்சிட்டா… ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்… சவால்…!!!

டெஸ்ட் போட்டியில் புஜாராவை கிண்டலடித்து தமிழக வீரர் அஸ்வின் மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என் ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என கிண்டலாக சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை புஜாரா ஏற்க தயாரா என்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என் காயங்களுக்கு மகளின் அன்பு முத்தம்… புஜாரா நெகிழ்ச்சி…!!!

என் உடம்பில் பட்ட அத்தனை காயங்களுக்கும் என் மகளின் அன்பு முத்தம் மருந்தாகும் என்று புஜாரா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டார் புஜாரா. அப்போது அவர் உடலின் பல்வேறு இடங்களில் பந்தில் அடி வாங்கினார். தற்போது நாடு திரும்பிய அவர், “நான் வீட்டுக்கு வந்ததும் எனக்கு எங்கெல்லாம் அடிபட்டது அங்கெல்லாம் வருத்தம் தருவதாக என் மகள் சொல்லி இருக்கிறாள். முத்தம் காயத்தை குணப்படுத்தும் என அவள் […]

Categories

Tech |