Categories
உலக செய்திகள்

புடினுக்கு நெருக்கமான அதிகாரி ஆஸ்பத்திரியில் அனுமதி…. லீக்கான தகவல்….!!!!

உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக குரல்கொடுத்து நாட்டை விட்டு வெளியேறிய புடினுக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகப்படும் சூழ்நிலையில், கை கால்களில் உணர்வற்ற நிலையில் அனடோலி சுபைஸ் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவுக்கு வெளியே பெயர் குறிப்பிடப்படாத ஐரோப்பியநாடு ஒன்றில் அவர் தங்கி இருப்பதாகவும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளரும், முன்னாள் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான Ksenia Sobchak என்பவரே […]

Categories

Tech |