தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்தால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவு இருக்கலாம். 2016 ஆம் வருடம் Snowden என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை பற்றிய படமாகும். அந்தப் படத்தில் எட்வர்டுக்கு ஹொங்கொங்கின் சட்டதரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அந்த அகதிகள் சிக்கலுக்கு அழகியுள்ளனர். மேலும் […]
Tag: புடின்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 135-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனிலுள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யபடைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றிய அதிபர் புதின், போர் நீண்டகாலம் நீடிக்கும்போது அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைவுதான். அதுமட்டுமின்றி கெய்வ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளை எச்சரிக்கிறார். இதனிடையில் மாஸ்கோ இன்னும் உக்ரைனில் தன் ராணுவ பிரச்சாரத்தை உறுதியாக துவங்கவில்லை. நாங்கள் இன்னும் தீவிரமாக போர் துவங்கவில்லை என்பதை அனைவரும் […]
பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இரண்டு வருடங்களில் புடின் இறந்து விடுவார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத் துறை தலைவரான மேஜர் ஜெனரல் kyrylo o.Budanov, ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு ரத்த புற்றுநோய் […]
உலகிலேயே அதிக ஆபத்து கொண்ட விஷம், ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினிடன் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகில் விஷங்கள் பல்வேறு வகைகளில் இருக்கிறது. சில வகையான விஷங்கள் மெதுவாக கொல்லக்கூடியது. சில விஷங்கள் மரணத்தை விட கொடிய வலியை தரும். இது போன்ற, விஷம் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினிடம் இருக்கிறது. அவரது எதிரிகளுக்கு அவர் அதனை பயன்படுத்துகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. மிகவும் ஆபத்து நிறைந்த இந்த விசம் ஸ்ட்ரைக்னைன் என்பதாகும். இது தொடர்பில் நச்சு […]
போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விளாடிமிர் புடின், ஹிட்லரும் கிடையாது ஸ்டாலினும் கிடையாது. அவர் அதை விட அதிக ஆபத்து நிறைந்தவர். உக்ரைன் நாட்டின் இர்பின், புச்சா, மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களில் […]
ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளது. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் போலந்து பிரதமர் Mateusz Morawiecki, புதினுடன் எத்தனை முறை தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்கள் ? நீங்கள் இத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தி என்ன சாதித்தீர்கள் ? உங்களால் புதினின் நடவடிக்கை எதையாவது தடுத்து […]
ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் அடிக்கடி மருத்துவர் ஒருவர் காணப்படும் நிலையில், புடினுக்கு என்ன உடல்நலப் பிரச்சினை என கேள்வி எழுந்திருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணரான yevgeny selivanov மருத்துவர் புடின் வீட்டிற்கு குறைந்தபட்சம் 35 தடவை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவர் தைராய்டு மற்றும் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஆவார். ரஷ்ய ஊடகம் ஒன்றில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த ஊடகம் தற்போது […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா என்ற பெண்ணின் சொத்து மதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் காதலியான, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா தற்போது சுவிட்சர்லாந்தில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் ஜிம்னாஸ்டிக்கில் ஓய்வு பெற்ற பின் அரசியல்வாதியாகவும் ஊடகத்துறையிலும் பதவி வகித்தார். கடந்த 2008-ஆம் வருடத்தில், அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]