Categories
தேனி மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து… திருடி சென்ற மர்ம நபர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மநபர்கள் சிலர் டாஸ்மார்க்கின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் டாஸ்மார்க் கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையின் மேற்பார்வையாளராக கம்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல விற்பனை முடித்ததும் வெங்கடேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. […]

Categories

Tech |