Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் செய்த புண்ணியம் கூட அவரை காப்பாற்றவில்லை… வேதனை… நடிகர் விஜய் சேதுபதி..!!

அவர் செய்த புண்ணியம் கூட அவரை காப்பாற்ற வில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் […]

Categories
ஆன்மிகம் இந்து

சனிக்கிழமை இதை மட்டும் செய்தால் பணம் உங்களை தேடி வரும்…!!

வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர பண வரவு அதிகரிக்க புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள செய்யவேண்டிய செயல். எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் நீங்கள் சிக்கி இருந்தாலும், வீடுகளில் செல்வம் இருக்கவேண்டும் என நினைத்தாலும் இதனை செய்யலாம் இது நல்ல பலனை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது சித்தர் ஒருவர் கூறிய பரிகார முறை ஆகும். இதனை தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் மேலும் பணக்கஷ்டம் இருப்பவர்களும் செய்யலாம். முதலில் பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும் […]

Categories

Tech |