ஒவ்வொரு புதன்கிழமையும் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்த வேண்டும். புதன்கிழமை காலை 10 மணி – மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் இடம் […]
Tag: புதன்கிழமை
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 50,000 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]
மதுரையில் அரசு ஊழியர்கள் வாரம் ஒருநாள் அலுவலகத்திற்கு பேருந்து அல்லது நடந்து வர வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் புதன்கிழமை அன்று பேருந்து அல்லது நடந்து அலுவலகம் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.