Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

1½ வருடத்திற்கு முன் மாயமான இளம்பெண்…. எலும்புக்கூடாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

1½ வருடத்திற்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள அரியூர்நாடு ஊராட்சி பரவாத்தம்பட்டயில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் […]

Categories

Tech |