கென்யா நாட்டில் ஒரு புதரில் கிடந்த பையை பார்த்து சிங்கம் என்று பயந்து வனத்துறை அதிகாரிகளை மக்கள் அழைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கென்யா நாட்டில் இருக்கும் மவுண்ட் கென்யா எனும் தேசிய பூங்காவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கின்யானா என்னும் கிராமத்தில் ஒரு பண்ணை இருக்கிறது. அங்கு பணியாற்றி வந்த ஒரு ஊழியர் தன் முதலாளியின் குடியிருப்பிற்கு வெளியில் ஒரு சிங்கம் புதருக்குள் மறைந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அந்தப்பகுதியில் சிங்கங்கள் […]
Tag: புதர்
போலீஸ் அலுவலகம் அருகில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் இருப்பதால் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டு பின் அப்பகுதி திறந்தவெளியாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது . இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சேரும் குப்பைகளை அருகில் கொட்டுகின்றனர். இதன் காரணமாக போலீஸ் அலுவலகம் […]
பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெற்றோர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகர் பகுதியில் உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அந்த புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு பச்சிளம் குழந்தை துணியில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது பிறந்து 2 நாட்களே […]