Categories
லைப் ஸ்டைல்

இனிமே தினமும் காலை புதினா மோர் குடிங்க… உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

தினமும் புதினா மோர் குடிப்பதால் உடல் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், தினமும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதன்படி தினமும் மோர் குடித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணியும். உடல் குளிர்ச்சியாக இருக்கும். அதிலும் குறிப்பாக புதினா மோர் உடலுக்கு பல்வேறு சத்துக்களை தரும். அதனை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: மோர்- முக்கால் டம்ளர், புதினா, […]

Categories

Tech |