பிரபல நாட்டு அதிபர் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி தன்னுடன் நினைத்துக் கொண்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின் தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
Tag: புதின்
ரஷியாவால் ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் சிசிடிவி கேமரா பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள uri மாகாணத்தில் ரஷிய ராணுவ வீரர்கள் நினைவாக ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1799- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரரசர் நெப்போலியனுக்கு எதிரான போர் ஒன்றின் போது உயிரிழந்த ரஷிய ராணுவ வீரர்கள் நினைவாக இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எத்தனை காலமும் அமைதியான நினைவிடமாகவும், ஒரு சுற்றுலா தளமாகவும் விளங்கியது அந்த இடம். ஆனால் உக்ரைன் மீது […]
உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்யப்படைகள் அணு ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வதை புதின் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாட்டில் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டமிட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் […]
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷியப்படைகள் பெரும்பான உக்ரைன் பகுதிகளை கைப்பற்றினர். அதில் 4 பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த நாலு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷியா தன்னுடன் இனைப்பதற்கான விழா இன்று அதிபர் மாளிகையில் கோலாகரமாக நடைபெற்றது. இந்த […]
கூகுள் உள்ளிட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களாக கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தென்கொரியா செல்போன் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் விளம்பர நோக்கங்களுக்காக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தென் கொரிய அரசின் தனிநபர் தகவல் மற்றும் பாதுகாப்பு ஆணையம் கூகுளுக்கு 398 கோடியும், மெட்டாவுக்கு 175 கோடி ரூபாய் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி நன்கு அறிந்த அமெரிக்க உளவுத் துறை(சிஐஏ) இயக்குனர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது அதீதி பலம் பொருந்திய ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை ரஷ்யாவிற்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யப் படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை அதிபர் விளாடிமிர் புதின் மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி […]
ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் போரைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது அதிபர் புதினின் உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei shoigu உடனான கலந்துரையாடலின்போது மேஜையை இறுக்கமாக புதின் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அவரது உடல்நலம் குறித்த கூடுதல் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே புதினுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் […]
ரஷ்ய பிரதமராக 18 வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விளாடிமிர் புதின். உலக வரலாற்றில் உலக அரசியலில், ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அன்று யாரும் கருதி இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்க நபர். தற்காப்பு கலை, ஐஸ்ஹாக்கி, பனிச்சறுக்கு, விலங்குகள் பாதுகாப்பு, தற்காப்பு கலைகள் என்று அனைத்தையும் தனது வாழ்வில் கற்றுக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ போல வாழ்ந்து வருகிறார். ரஷ்யா உக்ரேன் போருக்கு பிறகு […]
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய வீரர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் அந்த நகரில் உள்ள சில பொதுமக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் அங்கு உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் பதுங்கி உள்ள வீரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவர்களுக்கு சரணடைய ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உக்ரைன் வீரர்கள் […]
ரஷ்யா கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அதிபர் Karl Nehammer, உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யா சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பிற்கு பிறகு தனது முதல் கருத்துக்களை வெளியிட்ட அவர், ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மை உடையதாகவும், கடினமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அதிபர் Karl Nehammer, ரஷ்ய […]
ரஷ்யாவை எந்தஒரு சக்தி வாய்ந்த நாட்டாலும் தனிமைப்படுத்த இயலாது என அந்நாட்டு அதிபரான புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்துக்கு சென்ற புதின், பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்தவே முடியாது. தற்போதைய சூழலில் யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று ஆகும். அதிலும் குறிப்பாக ரஷ்யா ஆகிய மிகப் பெரியநாட்டை யாராலும் தனிமைப்படுத்த […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அந்த வரிசையில் ரஷ்யாவின் அதிபர் விளாமிடிர் புதினின் மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்டவை அடங்கிய பொருளாதார தடையை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இதே பொருளாதார தடையை பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து […]
உக்ரேன் மீது ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் தலைவர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்ய […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 5 வாரங்களை கடந்துள்ள நிலையில், உக்ரைனின் பல நகரங்கள் உருத்தெரியாமல் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைனில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐநா சபையின் முன்னாள் வழக்கறிஞர் கார்லா டெல் பொன்டே ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராக கைது ஆணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள கார்லா டெல் பொன்டே உக்ரேனிய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கட்டிடங்கள் மற்றும் கிராமங்கள் அழித்தொழிப்பு போன்ற நடவடிக்கையால் […]
தடை செய்யப்பட்ட ரஷ்ய பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அதிபர் புதின் மான் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தினை குளித்ததாக கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்ய பத்திரிக்கை நிறுவனமான ப்ரோகெட் கடந்த ஜூலை மாதம் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது ரஷ்ய அதிபர் புதின் குறித்து அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதிபர் புதின் தைராய்டு மற்றும் புற்றுநோய் நிபுணர்களுடன் தனது மருத்துவ பயணத்தை மேற்கொண்ட போது மான் கொம்புகளின் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தில் குளித்ததாக […]
ரஷ்ய ஜனாதிபதி புடினை ஃபேஸ்புக்கில் விமர்சித்த கஜகஸ்தான் நாட்டிலுள்ள வானொலி நிலையத்தில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர் ஒருவரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கஜகஸ்தான் நாட்டில் இயங்கிவரும் வானொலி நிலையம் ஒன்றில் லியூ பனோவா என்ற பெண்மணி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதினை கமெண்ட் அடித்துள்ளார். அதாவது “ஓவராக பேசினால் வோவோ அங்கிளை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று கமெண்ட் செய்துள்ளார். இவர் வோவோ அங்கிள் என்று குறிப்பிட்டது ரஷ்ய […]
உக்ரைனை பிரிப்பதற்கு ரஷ்ய அதிபர் சூழ்ச்சி செய்கிறார் என உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் போலியான குடியரசை உருவாக்குவதற்க்காகவும் நாட்டைப் பிரிப்பதற்காகவும் ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்து வருவதாகக் அதிபர் ஜெலன்ஸ்கி குறை கூறியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர்,கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியுள்ளன உள்ளூர் தலைவர்களை மிரட்டியும், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தும் போலி குடியரசை உருவாக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ரஷ்ய வீரர்களிடம் வறுமையும் உக்ரைனை வெற்றி கொள்வதற்கான உத்வேகமும் இல்லை என கூறிய […]
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அடையாளம் தெரியாத அனானமஸ் என்ற பெயர் கொண்ட ஹேக்கிங் குழு கசிய விட்டுள்ளது. உக்ரேனின் மீது ரஷ்யப் படைகள் தொடர்ந்து 3 ஆவது நாளாக தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து ரஷ்யப் படைகளை அந்நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை தாக்கி அழித்துள்ளார்கள். இவர்களுக்கு உக்ரேன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அடையாளம் தெரியாத அனானமஸ் என்று பெயர் கொண்ட […]
அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான படைகளை குவித்திருந்த புதின் அதிரடியாக அந்நாட்டிற்குள் நேற்று போரை தொடுத்துள்ளார். இந்த செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அதன்படி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் ஒரு திட்டமிட்ட போரை தொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஜெர்மனியின் பிரதமரான […]
உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரேன் நோட்டா அமைப்புடன் சேர்வதற்கான பணிகளை துவங்கியுள்ளது. இதனால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா உக்ரேனின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைவீரர்களை குவித்ததோடு மட்டுமின்றி போர் தொடக்கத்தின் முதல் கட்டமாக உக்ரைனிலுள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக […]
உக்ரேனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு முதல் நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வந்துள்ளது. இதனையடுத்து உக்ரேன் நோட்டா அமைப்பில் சேர நினைத்துள்ளது. ஆனால் இதற்கு ரஷ்யா உக்ரேனை மிக கடுமையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கு மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்காக […]
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நலன்களில் எந்த சமரசமும் செய்ய போவதில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை அதனை எச்சரித்துள்ளது. இருப்பினும் தங்களுக்கு உக்ரேன் மீது போர் தொடுக்கும் எண்ணமில்லை என்று ரஷ்யா […]
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் போது கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் போர் பதற்றத்தைத் தணிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ரஷ்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் பிசிஆர் […]
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]
உக்ரைன் விவகாரமாக ரஷ்ய அதிபர் புதினை பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடு ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா போர் தளவாடங்களை எல்லையில் நிறுத்தி […]
இந்தியா வந்த ரஷியா அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும் இரண்டு நாடுகளுடைய முழு ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. கடந்த 20 வருடங்களாக என்ன முயற்சி எடுக்கப்பட்டதோ, என்ன வளர்ச்சி நடந்ததோ அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைத்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பல வருடங்களாக உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிலையை கூட இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு நன்றாக நீடித்திருந்தது. […]