Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த பிரச்சனையே இருக்காது…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் விதமாக 14567 என்ற கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால் குறைகளை கேட்பார்கள். வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லை,மருத்துவர் ரீதியான குறை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான தடை உள்ளிட்ட பல குறைகளை இதில் கூறலாம். இந்த சேவை மையம் […]

Categories
மாநில செய்திகள்

போலி பத்திரப்பதிவு…. தமிழகத்தில் இனி இதற்கு வாய்ப்பே இல்லை….. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை…. !!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பத்திரம் போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எனவே இந்த சட்டத்தின்படி முரணாக பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளது என்று […]

Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு நேரமே சரியில்லை”…!! உருவாகியுள்ள புதிய சிக்கலால் விரைவில் கைது….???

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் கடன் விதிகளில் புதிய மாற்றம்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

வங்கிகளின் கடன் விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இயக்குநர்களுக்கான தனிநபர் கடனின் வரம்பை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது இந்த புதிய விதியின் கீழ், வங்கிகளின் இயக்குநர்கள் குழு  மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான கடன் வரம்பு ரூ .5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வங்கி இயக்குனர்களுக்கு தனிப்பட்ட கடன் வரம்பு ரூ .25 லட்சமாக இருந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் சொந்த வங்கி அல்லது பிற வங்கிகளின் சேர்மன் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாகப் பிரியும் கோவை … உதயமாகிறது புதிய மாவட்டம்…!!!

கோவை மாவட்டம் சில பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முக்கிய மாவட்டங்கள் சில பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருமாறியது. தற்போது கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு வால்பாறை, சின்ன கல்லாறு, சின்கோனா, ஆனைமலை மற்றும் சோலையாறு பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வங்கிகளில் புதிய மாற்றம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் காசோலை மோசடியை தடுக்க வங்கிகளில் புதிய பாதுகாப்பு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கி என்பது நம்முடைய பண பரிமாற்றம் மற்றும் கடன் தேவைக்கு பயன் படுகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதை போல, காசோலை வாயிலாக மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் போலியான காசோலைகளை தயாரித்து அதன் மூலம் நிதி மோசடி செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை மக்களுக்காக… ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு… அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் ஒரு ரூபாய்க்கு ஒரு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் புதிய கேன்டீனை நாளை பாஜக எம்பி கௌதம் கம்பீர் திறந்து வைக்கிறார். டெல்லியில் கிழக்கு தொகுதியில் பாஜக எம்பி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு கேன்டீனை திறந்து வைக்க உள்ளார். அதில் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனைப் போலவே குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு […]

Categories

Tech |