Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அறிகுறிகள் இல்லாமல் 560 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் தான் முதல் கொரோனா நோய் தொற்று  ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை இந்த கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் […]

Categories

Tech |