Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளே உஷார்…. வண்டலூர் பூங்காவில் இதற்கு தடை…. வெளியான புதிய அறிவிப்பு…. !!!!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. அதிலும் இந்திய பருவநிலை மாற்றம் குறித்து மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மரம் நடும் பணி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு சார்ந்த சுற்றுலா தலங்களில் தூய்மைக்கான கவனம் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு ஃபெல்லோஷிப் திட்டம்…. பள்ளிக்கல்வித் துறை அறிமுகம்…!!!!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெல்லொஷிப்  திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பல துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்ந்த இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு சீனியர் பெல்லோ என்கிற பணியிடத்திற்கு 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை… ரோட்டுக்கு போங்க… போலீசாருக்கு கமிஷ்னர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காலை, மாலை வேளைகளில் பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் இருக்கும் வகையிலும், அனைத்து வகை போலீசாரையும் சாலைகளில் பணியில் ஈடுபட கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் காலை, மாலை வேளைகளில் சட்டம் ஒழுங்கு போலீசார் அனைவரும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது, ‘பீக் ஹவர்’எனப்படும் கூட்ட நெரிசல் வேலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! இனி ஆஸ்பத்திரியிலே இதை எடுக்கலாம்…. அரசின் சூப்பர் திட்டம்..!!!!!

பிறந்த குழந்தைக்கு மருத்துவமனையில் ஆதார் எடுக்கும் வசதி ஒடிசா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் நம்பர்,  பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள் ஆவணங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமாகும். அதிலும் குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடியை குறைக்கவும் பான் கார்டுடன், ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வந்துள்ளது. இவ்வாறு தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

புதிய வேலைவாய்ப்பு மையம்…. இளைஞர்கள், பெண்களுக்கு வெளியான குட் நியூஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

புதிய வேலைவாய்ப்பு மையம் திறக்கப்பட்டு இருப்பது இளைஞர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவர்களே உருவாக்குவதற்காக புதிய முயற்சியில் பேராசிரியர் துணைகொண்டு செயின்ட் ஜோசப் தடுக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் போன்றோர் மையத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! விரைவில் புது ரூல்ஸ்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. உணவு வழங்கல் மற்றும் பொது விநியோகத் துறை சார்பாக ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட இருக்கின்றன. இதற்கான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டு விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டு திட்டம் என்பது வறுமையில் உள்ள ஏழை மக்களுக்கு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒருசிலர் ரேஷன் கடை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்…. ரூ.100 இருந்தாலும் கணக்கு தொடங்கலாம்…. இதோ முழு விவரம்….!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பலன், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால் சேமிப்பு திட்டங்கள் செய்பவர்களுக்கு சேமிப்பு தொகையுடன் கூடுதல் வட்டி கிடைப்பதால் சேமிப்பு திட்டங்களில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள அதிக மக்கள் அஞ்சலக திட்டங்களில் அதிகம் சேமித்து வருகின்றனர். காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருமான திட்டங்கள் ஆகிய திட்டங்கள் எதிர்கால சேமிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. ஆஹா சூப்பர் அறிவிப்பு…. பிரபல நிறுவனம் அதிரடி….!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் அவரவர் நினைத்த நேரங்களில் விரும்பிய உணவினை உண்டு மகிழ ஆன்லைன் புட்வேர் டெலிவரி நிறுவனங்கள் மிகவும் உதவியாக உள்ளது. அதில் இந்தியாவை பொருத்தவரை ஸ்விகி நிறுவனம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதுpirapala niruvanam இந்நிலையில் ஸ்விகி நிறுவனத்தில் தினமும் உணவு வினியோகம் செய்யும் பணிகளை கவனித்து வரும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாட்கள் மாதந்திர விடுப்பு அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் டெலிவரி பிரதிநிதிகளாக பணிபுரிகின்றனர். இதையடுத்து பெண்கள் மாதவிடாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளில் குப்பைகளே இல்லா திருப்பூர்…. மாநகராட்சி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தை குப்பைகள் அற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக “ஜீரோ வேஸ்ட் திருப்பூர்” என்ற இயக்கம் திருப்பூரில் துவங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ 500 மெட்ரிக் டன் அளவுக்கு சேர்கிறது பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. குப்பைகள் சேர்வதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக குப்பை பிரச்சினைக்கு தீர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலராக வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே நிறைய சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் முதல்வரின் தனிப்பிரிவு மேம்படுத்துதல், தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதை ஊக்குவித்தல் மற்றும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவுரை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை சிறப்பாக செய்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றொரு சிறப்பு திட்டத்தை பற்றி வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற பெண்களுக்கு…. தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டம்… இந்த மாதம் தொடங்க போறாங்களாம்…!!!!

தமிழகத்தில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்க கால்நடை துறை சார்பில் மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 38000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்க 75.63 கோடி மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் இதற்கான பணியை துவங்க கால்நடை துறைக்கு தெரிவித்துள்ளது. இதில்  முதல் கட்ட பணியாக ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 100 பெண்கள் என்ற […]

Categories
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில்…. பக்தர்கள் இனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார். இதையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் சென்று அங்குள்ள மலைக்கோயிலில் உள்ள அன்னதானக் கூடம், தங்கத்தேர், வெள்ளித்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் முடி காணிக்கை செலுத்தும் இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டார். பிறகு சாமி படங்களை தவிர வேறு எந்த படங்களும் இருக்கக்கூடாது என்று […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு….!!!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வு பணியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு ஆகிய புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதன்பிறகு பொன்னகர் வட்டம் ஒகேனக்கலுக்கு சென்ற போது வழியில் காரை நிறுத்தி திடீரென பள்ளி மாணவிகளை சந்தித்தார்.அப்போது மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“வருமுன் காப்போம் திட்டம்”…. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்….!!!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் 110 அறிவிப்புகள் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் ஒரு ஆண்டிற்க்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் அறுவை சிகிச்சை மருத்துவர், உடல் நோய் மருத்துவர்கள், கண் மற்றும் காது மருத்துவர் போன்ற 16 சிறப்பு மருத்துவர்கள் மூலம் மக்களுக்கு உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்ட பணியாக இன்று முதல்வர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இத்திட்டத்தைத் […]

Categories

Tech |