Categories
சினிமா தமிழ் சினிமா

என்னப்பா! சொல்றீங்க…. புது அவதாரத்தில் லோகேஷ் கனகராஜ்…. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் லோகேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல நடிகரை சில நிமிடங்களிலேயே பின் தொடர்ந்த ரசிகர்கள்”… வைரலாகும் வீடியோ…!!!!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் – பதான், நீயா ஜார்ஜ், கனிகா, மிருனாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. மேலும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் […]

Categories
சினிமா

சூர்யாவின் அடுத்த படத்தில் இவர் தான் இயக்குனர்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தானு தயாரிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் சூரியா நடிக்கவுள்ளார். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் இந்தியன் 2 படம்…. இணையும் பிரபல நடிகை….. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!!!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த நிலையில் இதனை அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் தயாராகி வருகின்றார். இந்த படம் விபத்து கொரோனா போன்று காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதனை அடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர். தற்போது படத்தின் இயக்குனர் சங்கர் தெலுங்கு ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். அந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் அடுத்த படம்…. வெளியான அப்டேட்…. “இப்படி மாறிட்டாங்க” அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நடிக்கும்  புதிய படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். தமிழ் திரைத்துறையுலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.  இது இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக  நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது  பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய […]

Categories

Tech |