அதிபர் தேர்தலில் 219 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்று கொண்டார். இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா். இதனை அடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இந்நிலையில், இலங்கையில் […]
Tag: புதிய அதிபர்
இலங்கையில் வரும் 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை ஆக்கிரமித்தனர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள் அங்கேயே தங்கி தூங்கி விளையாடிய புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் […]
தென்கொரிய நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் யூன் சுக் இயோல், வடகொரியாவை சமாதானம் செய்யக்கூடிய காலம் முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். வடகொரியா மற்றும் தென்கொரியா கடந்த 1950-களில் நடைபெற்ற போரில் தனி நாடுகளாக பிரிந்து விட்டன. அன்றிலிருந்து இரண்டு நாடுகளுக்கிடையே மோதல் நிலவிக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த ஐந்து வருடங்களாக தென்கொரிய நாட்டின் அதிபரான மூன் ஜே இன், வடகொரியாவுடன் சமரசம் செய்ய பல வழிகளில் முயன்றார். எனினும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் […]
ஈரானின் புதிய அதிபரான இப்ராஹிம் ரய்சி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சந்திக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று புதிய அதிபராக இப்ராஹிம் ரய்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் டெஹ்ரானில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இப்ராஹிம் மாட்டேன் என்று கூறினார். மேலும் அமெரிக்கா, ஈரான் மீதான வன்முறைகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறது என்றும் […]