பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பயே அவருடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய அதிபர் பதவியை […]
Tag: புதிய அதிபர் தேர்வு
போராட்டத்தின் போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, மீளா துயரில் இருக்கின்றனர். இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. இந்த அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டின் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் […]
அரசியல் களம் மிகப் பரபரப்பாக நிலவி வரும் சூழலில் இஸ்ரேலின் புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலில் நான்கு முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் பிரதமராக பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து இருந்து வருகிறார். இந்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அங்கு திடீர் திருப்பமாக தேசிய ஒற்றுமை அரசை நிறுவ தீர்மானித்துள்ளன. இதனால் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து நீண்டகாலமாக இருந்து வரும் பிரதமர் […]