Categories
தேசிய செய்திகள்

“யார் அழைப்பது” நம்பர் இல்லையா…? இனி அந்த கவலை வேண்டாம்…. TRAI சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயரை திரையில் தோன்ற கூடிய வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீங்கள் பதியாமல் வைத்திருக்கும் எண்ணில் இருந்து யாராவது உங்களை அழைத்தால் அவர்களின் எண் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால் TRAI இன் இந்த கட்டமைப்பை இறுதி செய்த பிறகு தொலைபேசியில் பயனரின் KYC அதாவது ஆதார அட்டை அல்லது அதற்கு ஈடான அரசு ஆவணங்களில் உள்ள பெயரை காட்சி அளிக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

தபால் துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு….. இனி தேவையில்லாம அலைய வேண்டாம்….. புதிய சேவை அறிமுகம்….!!!!

தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்துடன் இதில் முதலீடு செய்வதால் வங்கிகளை விட இரண்டு மடங்கு லாபம் கிடைக்கின்றது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பு உள்ளது. அதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் சாமானியர் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது இதில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய […]

Categories

Tech |