தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான நிதி அதிகாரத்தினை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது சிறந்த மாற்றத்தை உருவாக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கடந்த 6-ம் தேதி புதிய அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணையின் படி கிராம ஊராட்சிகளுக்கு ரூபாய் 5 லட்சமும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூபாய் 25 லட்சமும், மாவட்ட ஊராட்சிகளுக்கு […]
Tag: புதிய அரசாணை
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதிவு உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரிக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி […]
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தெருவோர கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த 24 மணி நேர கடைகள் முதலில் மதுரை மாவட்டத்தில் மட்டுமே இருந்தது. அதன் பிறகு தான் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் வர ஆரம்பித்தது. இந்நிலையில் 24 மணி […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு முறைகளில் மக்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் கடனுதவி வழங்க தனி கார்ப்பரேஷன் ஒன்றை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது. அது மட்டுமன்றி தமிழக அரசு மக்களுக்கு உதவும் […]