Categories
மாநில செய்திகள்

பயிற்சியின் போது ஊழியர்கள் தூங்கக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழக அரசு துறைகளில் புதிதாக பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்தப் பயிற்சி பவானிசாகரில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை பயிற்சி மைய அதிகாரிகள் விதித்துள்ளனர். அதன்படி பயிற்சி நடைபெறும் நேரத்தில் ஊழியர்கள் தூங்கினால் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.  இதனையடுத்து பயிற்சியின் விதிமுறைகளை மீறி யாரும் செயல்படக் கூடாது. மேலும் […]

Categories

Tech |