கோவை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அனைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும் […]
Tag: புதிய அறிவிப்புகள்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை ரீதியான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே இவற்றின் வரிசையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 1. அதன்படி புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். 2.மேலும் பரமக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மன்னார்குடி கும்பகோணம், சிவகாசி […]
தமிழக மக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 112.83 கோடி ரூபாய் மதீப்பீட்டில் 2100 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டப்படும் . மேலும் மூத்த குடிமக்கள் நலனுக்காக சமூக நல […]
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று சட்டப் பேரவையில் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தொழில்துறையிணை “தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை” என பெயர் மாற்றம் செய்யப்படும். இதையடுத்து ஆண்டொன்றுக்கு முப்பத்தி ஆறு லட்சம் ரூபாய் செலவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக ஆணையரகம் உருவாக்கப்பட்டு மொத்தமாக ஏழு பணியிடங்கள் உருவாக்கப்படும். ஹைட்ரஜனை உற்பத்தி துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஹைட்ரஜன் எரிசக்தி கொள்கை வெளியிடப்படும். சுற்றுச்சூழலின் தரத்தை […]