Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் வேலை தேடும்…. இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்…. என்ன தெரியுமா…??

வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களுக்கு வசதியாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்கள் போலியான வேலைவாய்ப்புகள் மற்றும் மோசடி கும்பல்களிடம்சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரவாசி பாரதிய சஹயேதா கேந்திரா நல மையம் சார்பில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தசெயலியை, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். செயலி மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளலாம். வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் பொருட்களை தரகர்களின் தலையீடு இன்றி விற்பனை செய்ய புதிய செயலி..!!

விவசாயப் பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில், தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் விவசாய அமைப்பு இணைந்து புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பேஸ் மார்க்கெட்  என  பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம்  வேளாண் பொருட்களை தரகர்களின் தலையீடு இன்றி விற்பனை செய்ய முடியும் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஸ்பேஸ் மார்க்கெட் என்பது மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் பட்சத்தில் நடுவிலிருக்கும் இடைத்தரகர்கள் தவிர்க்க படுவார்கள். […]

Categories

Tech |