தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருவாய் நிர்வாக இணையதளம், துணை ஆட்சியராக வலைதளம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்டம் மாறுதல் வலைதளம் ஆகிய வலைதளங்களை இன்று தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் திரு.கே. பணீந்திர ரெட்டி, வருவாய் துறை முதன்மைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இணை ஆணையர் திருமதி சீதாலட்சுமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து […]
Tag: புதிய இணையதளம்
சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்ட இணையதளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் விவரம் அறிந்து விண்ணப்பபடிவங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை, சுயதொழில் வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித் தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் […]
இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்ய http://income-tax.gov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித் துறை நேற்று தொடங்கியது. இந்த இணையத்தளம் பல புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே வருமான வரி செலுத்துவோர் உட்பட அனைவருக்கும் வருமான வரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றை சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் […]