தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]
Tag: புதிய உத்தரவு
இந்தியாவில் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் கலந்த 2020 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு […]
ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பது தொடர்பான புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் எந்த வகையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை பல நிறுவனங்கள் பின்பற்றாத காரணத்தினால் நேற்று கூடுதலாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவது எங்களுக்கு […]
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சக்கரை முதலான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருவரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் வீதமும், அளவும் மாறுபடுகிறது. அவ்வபோது ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்கள் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற […]
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் உள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி பத்து […]
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரது கணவர் ஹேம்நாத் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவன் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதன்படி சித்திர விவகாரத்தில் […]
ஜூலை முதல் சில பொருட்களுக்கு தரச்சான்று கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ரப்பர் மற்றும் பாலி மெட்ரிக் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் தரச் சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஷூ, செருப்பு உள்ளிட்ட 13 வகையான காரணிகளுக்கு ஐஎஸ் தரச் சான்றிதழை மத்திய வர்த்தகத்துறை வகுத்துள்ளது. பிவிசி சாண்டல்களுக்கு IS:6721 : 1972 தரச் சான்றிதழும், ஹவாய் ரப்பர் காலணிகளுக்கு IS: 10702:1992 தரச் சான்றிதழும் […]
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி ரூபாய் 100 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி ரசீதுகளை பறிமுதல் செய்தது. வழக்கு விசாரணை முடியும் வரை லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் […]
கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. அதில் இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவும், பாட்டு கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அது குறித்து தகவல் தெரிவிக்க […]
இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருள்களை வாங்கி பயனடைகின்றனர். காடுகளில் 5 வகையாக உள்ளது. அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் […]
பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, […]
இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை நிறுவனங்கள் பதிவு செய்யக் கூடாது என்ற ரிசர்வ் ரிசர்வ் வங்கியின் உத்தரவு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள், பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவை பண பரிவர்த்தனைகளின் போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிமாற்றத்தின் போது தானாக பதிவிடும் முறையை கையாளுகின்றனர். இது ஆபத்தானது என்பதால் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று உத்தரவு […]
கேரளா மாநிலத்தில் அதிக அளவில் நாய் மற்றும் பூனை குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகிறது. இதுகுறித்து கொச்சி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணை செய்த கோர்ட் கேரளா மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செல்லப்பிராணி மற்றும் கால்நடைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்லப் பிராணி வளர்ப்பதற்கு கட்டணம் செலுத்திப் லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து ஐகோர்ட் உத்தரவை முதற்கட்டமாக செயல்படுத்திய கோழிக்கோடு மாநகராட்சி நாய் வளர்க்கும் உரிமையாளர் ரூ.500 கட்டணம் செலுத்தி […]
கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில், விலைப்பட்டியலை கட்டாயம் வைக்கவேண்டும் என்று கோட்டாட்சியர் ஆணையிட்டுள்ளார். ஏனென்றால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் கொள்ளை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த புகாரின் பேரில் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் விலைப்பட்டியலை கட்டாயம் வைக்கவேண்டும். மேலும், தங்கும் விடுதியில் காலை 10 மணிக்கு செக் அவுட் முறை என்பது விதிகளுக்கு புறம்பானது என்று, கோட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும், சில கட்டுப்பாடுகளை விதித்தும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தீபாவளிக்கு அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து 50% […]
டாஸ்மார்க் திறக்காத மாவட்டங்களில் மது கடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக சில மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் திறக்காத மாவட்டங்களில், […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது ஜூன்-7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்பதால், அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் எடவாடவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காட்டி அவர்களுக்கு மட்டுமே மது விற்பனை […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முதற்கட்டமாக 59 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது மே 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் […]
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது […]
பெங்களூருவிலிருந்து நாளை மறுநாள் சசிகலா தமிழகம் திரும்பும் நிலையில் சென்னையில் பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் […]
தமிழ்நாடு பெயர் மாற்றுவது பற்றி பரிசீலித்து 8 வாரங்களில் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு தூய்மை மட்டுமல்லாமல் பலவற்றிலும் சிறந்து விளங்குகிறது. அதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். வெற்றி நடைபோடும் தமிழகமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர் பரிசீலித்து எட்டு வாரங்களில் […]
டெல்லியில் நாளை முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை பட்டாசுகள் வெடிப்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்திருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” டெல்லியில் காற்று மாசுபாட்டை கருதி பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் வெளிநாட்டினர் சீனா வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நாட்டில் குளிர்காலம் மற்றும் வசந்த காலம் தொடங்க இருப்பதால் உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று சீன கருதுகிறது. அதனால் வெளிநாட்டினர் எவரும் தங்கள் நாட்டுக்குள் நுழைய கூடாது என்று கட்டுப்பாட்டு விதிகளை சீனா விதித்துள்ளது. அவ்வாறு இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகின்ற, விசா அல்லது உறைவிடம் அனுமதி பெற்று இருக்கும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா தடை […]
கர்நாடக மாநிலத்தில் கார் ஓட்டுனர் மட்டும் பயணம் செய்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், பொது மக்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட பேருந்துகளில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காரில் ஓட்டுனர் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை […]
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கண்டதும் சுடும் உத்தரவை வட கொரிய அதிபர் பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மிகக்கடுமையான இந்த புதிய நடவடிக்கை வரும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வட கொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்று அதற்கான காரணத்தை அறியாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகரப் போலீசார் […]
சீனாவின் டிக்டாக் செயலி நிறுவனத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். சீனாவை சார்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு உரிமையான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, கொள்கை மட்டும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றது. அதன் காரணமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தடை விதிப்பதாக அதிபர் முடிவு செய்திருந்தார். அதன் பின்னர் டிக் டாக் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அவர் […]
மே 3ம் தேதி வரை யாரெல்லாம் வேலைக்கு செல்லலாம் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த மக்களும் இன்றுவரை வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நிலையில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி […]
கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் , நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் ஆணையம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் , […]