Categories
உலக செய்திகள்

பிரான்சில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…. பரவல் எந்த நிலையில் இருக்கிறது….? வெளியான தகவல்….!!

பிரான்சில் புதியதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பிரான்சில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், இந்த புதிய வைரஸ் 46 உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது. எனவே, இது அதிக பரவும் திறனை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் Marseille என்னும் நகரத்தில், தற்போது வரை புதிதாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 12 பேருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் முதல் நபராக ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று வந்த நபர் தான் இருக்கிறார். கடந்த மாதம் 10ஆம் தேதியன்று […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கிளம்பிருச்சு அடுத்த வைரஸ்… கடும் எச்சரிக்கை…!!!

பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து தற்போது மீண்டு வரும் பொழுது  திடீரென பிரித்தானியாவில் உருமாற்றம் கொண்ட இன்னொரு கொரோனா வைரஸ் பரவுவதாக அந்நாட்டின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை 16 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. லிவர்பூலின் கடந்த […]

Categories

Tech |