Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேசிங்கில் 193 ரன்களை எடுத்து …உலக சாதனை படைத்தத…பாகிஸ்தான் வீரர் பகர் சமான்…!!!

பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ,நடந்த போட்டியில் பகர் சமான் புதிய சாதனையை படைத்துள்ளார். ஜோகன்னஸ்பர்கில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டி நடந்தது .  இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால், தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது .பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ,6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை எடுத்தது . இதன் பின் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 342 ரன்களை  இலக்காக வைத்து ஆட்டத்தை தொடங்கியது […]

Categories

Tech |