Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதிய எச்சரிக்கை… மீறினால் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

சிகரெட் பாக்கெட்டுகளில்… புதிய எச்சரிக்கை… மத்திய அரசு உத்தரவு..!!

புகையிலைப் பொருள்களின் பாக்கெட்களின் மேல் புகைப்படத்துடன் கூடிய புதிய எச்சரிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சிகரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்களை காண விதி 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இப்போதும் புகையிலை பொருட்களின் மீது புதிய சுகாதார எச்சரிக்கை வெளியிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. புகையிலை பொருட்களின் அட்டைகளில் 85% பகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும். இதன் வாயிலாக அவற்றை பயன்படுத்துவதால் உடல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள்… மீண்டும் நெருங்கும் ஆபத்து… மருத்துவ பேராசிரியரின் எச்சரிக்கை…!!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் ஆபத்து இருப்பதாக ஆக்ஸ்போர்ட் மருத்துவ பேராசிரியர் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிரமான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அனைத்து பாதுகாப்பு ஆன்டிபாடிகளையும் இழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கத்தின் மூத்த ஆலோசகர் கூறியுள்ளார். இதுபற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சர் ஜான் பெல் கூறுகையில், ” கொரோனா பாதிப்பு மீண்டும் வராமல் பாதுகாக்கக்கூடிய ஆன்டிபாடிகள் ஒவ்வொரு […]

Categories

Tech |