Categories
தேசிய செய்திகள்

“உர நிறுவனத்தின் புதிய ஒப்பந்தத்தால் 1 லட்சம் டன் பொட்டாசியம்” மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவில் உள்நாட்டு உர உற்பத்தியை மத்திய அரசு அதிக அளவில் ஊக்குவிக்கிறது. ஏனெனில் விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி உரம்  கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள ராஷ்டிரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனம் ஜெர்மனியின் கே. ப்ளஸ் எஸ். மினரல்ஸ் அண்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் விவசாயிகளுக்கு எம்ஓபி உரமானது தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் கைகோர்த்த அமெரிக்கா…. விண்வெளி ஆராய்ச்சிக்காக புதிய ஒப்பந்தம்…. வெளியான முக்கிய தகவல்…!!

பிரபல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் புதிய ஒப்பந்தத்தில் கையழுத்திட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று ரஷ்யாவில் ரோஸ் கோஸ் மாஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி விண்வெளி விமானங்களை பகிர்ந்து கொள்வதற்கான திட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் காரணமாக முடங்கி கிடந்த நிலையில், தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார வழித்தடத் திட்டம் : சீனா பாகிஸ்தான் ஒப்புதல்…!! தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியா…!!

சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் வரை சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 600 கோடி டாலர் செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் காஷ்மீர் வழியாக செல்வதால் இதற்கு இந்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கியமான 4 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் கோப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய கோப்புகளை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக புதுச்சேரி அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்த 4 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் ஆளுநர் அளித்துள்ளார். அதன்படி மத்திய ஆயுஷ் துறையில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக, புதுச்சேரி இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவ அதிகாரிகளின் பணிஓய்வு பெறும் வயதினை 60 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எங்களுக்கு இவ்ளோ குறைவான சம்பளமா…?” இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக’…. வீரர்கள் போர்க்கொடி …!!!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டு வீரர்கள் மறுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில், வீரர்கள் கையெழுத்திடுவதற்கான கால கெடு , கடந்த 3 ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில்  புதிய ஒப்பந்தத்தின்படி ,வெளிநாட்டு வீரர்களுக்கு தரும் ஊதியத்தை விட, எங்களுக்கு 3 மடங்கு குறைவான ஊதியமே அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய ஒப்பந்தத்தில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட….! இலங்கை வீரர்கள் மறுப்பு …!!!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு ,இலங்கை  கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்  . சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம்,  24 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது. அந்தப் புதிய ஒப்பந்தத்தில் வீரர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உடல் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடுவதற்கு 50 சதவீதமும் உடல் தகுதிக்கு 20 சதவீதமும் அத்துடன் அணியின் பங்களிப்பு, தலைமைப் பொறுப்பு, வருங்கால திறமை மற்றும் […]

Categories

Tech |