Categories
தேசிய செய்திகள்

YES Bank வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்….. வெளியான அறிவிப்பு…..!!!!

அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய கடன் அட்டைகள்  வழங்கப்படும் என்றும், இது தொடர்பான முக்கியமான தகவல்களை வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். புதிய கிரெடிட் கார்டுகள் தொடர்பாக Rupay நிறுவனத்துடன் ஏற்கனவே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் மற்றும் Visa நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று அவர் கூறியுள்ளனர். மேலும் அடுத்த 90 முதல் 120 நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டைகளை […]

Categories

Tech |