நடிகர் விஜயின் தந்தை என்ற சென்னையில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
Tag: புதிய கட்சி
7 நாட்களில் புதிய கட்சியை தொடங்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் புதிய பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் […]
அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று டிடிவி தினகரன் அதிரடியாக தற்போது அறிவித்துள்ளார். அமமுக தலைமையை ஏற்று அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைய தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சென்னை டி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக செயலாளர் டி டி வி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் கூட்டணி பற்றிய சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி முடிவானது விரைவில் அறிவிக்கப்படும் எங்களின் ஒரே […]
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருந்த […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மூன்றாவது அணி உருவாக திட்டமிடப்பட்டு இருப்பதால் பரபரப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]
தமிழகத்தில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை […]
நடிகர் ரஜினியின் மனைவி லதா புதிய கட்சி தொடங்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி தமிழக அரசியலில் 20 வருடமாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதன் பிறகு கடந்த மாதம் தான் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தன் புதிய கட்சி தொடங்க போவதில்லை என்று கூறினார். அதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினி […]
ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் […]
அண்ணாத்தை படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் ரஜினி, ஜனவரி 17ல் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளன்று கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி வந்த ரஜினி இறுதியாக தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். சமீபத்தில் தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினி, அதற்கு முன்பாக இம்மாத இறுதியில் கட்சி தொடங்குவதற்கான […]
கமல் ரஜினியை தொடர்ந்து விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் பரப்பரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதன் […]