திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி காந்திரோடு பகுதியில் 60 வருடங்களும் மேலாக பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது 1300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த தொடர் மழையின் காரணமாக சுவர்கள் எல்லாம் சேதமடைந்து இடிந்து விழுகின்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் “வழக்கம்போல் பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. இதனையடுத்து மதியம் 3 மணியளவில் […]
Tag: புதிய கட்டிடம்
சபரிமலையில் சன்னிதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. சபரிமலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிலைபெற்று நிற்கும் அளவிற்கு புதிய கட்டிடங்களை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி சன்னிதானத்தை சுற்றியுள்ள தந்திரி மேல் சாந்தி அறைகள் இடிக்கப்பட்டு புதிய அறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியை துரிதப்படுத்த கேரள அரசும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தரிசனத்திற்குப் பின்னர் பாண்டித்தவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்கள் மீண்டும் சன்னிதிக்கு […]
ரூ. 100 கோடி மதிப்பில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஆய்வக கட்டிடங்களை கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது: “ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு, செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் […]
புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். எனவே புதிய தாலுகா அலுவலகம் கட்ட கடந்த ஆண்டு இடம் தேர்வு செயப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன் […]
கடந்த 2008 காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்தபோது தட்டாஞ்சாவடியில் தலைமை செயலகத்துடன் கூடிய சட்டசபை வளாகம் கட்ட திட்டமிட்டார். இதற்காக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே உள்ள இடத்தை தேர்ந்தெடுத்து திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை இத்திட்டத்திற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. புதிய சட்டசபை கட்டுமான பணிகள் தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேற்று தட்டாஞ்சாவடியில் புதிய கட்டிடம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்ற நாள் முதலே பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வந்தது. இவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தனது தந்தை பிறந்த […]
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இது கட்டும்போது 83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முக்கோண வடிவ நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காகச் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் […]
சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் 100 படுக்கைகள் வசதிகொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் […]