Categories
உலக செய்திகள்

ஜெர்மனியின் புதிய திட்டங்கள்…. மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு…!!

ஜெர்மனியில் புதிய கட்டுப்பாடு திட்டங்கள் வரும் மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பல மாற்றங்களை கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த மாற்றங்கள் மே 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அதில் வண்ணம் பூசும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இளைஞர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வர உள்ளது எனவும் தெரிவித்துள்ளது மேலும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இணையத்தில் விளையாடும் விளையாட்டுக்கள் மற்றும் திரைப்படங்களில் […]

Categories

Tech |