உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதற்கு பதில் யுபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்த முறை சுலபமாக இருப்பதால் பல கோடி பேர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின் படி கடந்த செப்டம்பர் மாதத்தில் போன்பே மற்றும் ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் 11 லட்சம் கோடி அளவிற்கு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக யுபிஐ […]
Tag: புதிய கட்டுப்பாடுகள்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் சட்டவிரோதமாக வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முக்கியமாக உணவகங்கள், சிறிய உணவகங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றில் இந்த கியாஸ்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்குவீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி ஆண்டிற்கு அதிகபட்சம் 15 சிலிண்டர்கள் (மாதத்துக்கு அதிகபட்சமாக 2 […]
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரு சில மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்தில் நாளை முதல் தடுப்பூசி கட்டாயம் எனவும், செயலக ஊழியர்கள் […]
தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி. எனப்படும் விடுமுறை சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “விமான டிக்கெட்டுகளை மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அதே சமயத்தில் அவற்றின் விலை குறைவாகத்தான் இருக்கும். இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று […]
அரசுத் துறைகளில் குரூப் 2, குரூப் 2-ஏ பணிகளில் 5,529பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமமான டிஎன்பிஎஸ்சி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கியுள்ள பிரத்தியேக விடைத்தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் அவர்களின் […]
கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக இன்று முதல் 100% பணியாளர்களுடன் அரசுஅலுவகங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அதில் மத்திய அரசில் பணிபுரியும் கர்ப்பிணி […]
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மருத்துவமனைகளை தவிர பிற பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது . அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய […]
ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக போடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைநகர் உட்பட பல முக்கிய பகுதிகளில் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்போர்ட் மற்றும் கட்டாயமாக முககவசம் அணிதல், பொது நிகழ்ச்சிகளில் குறைவான மக்கள் கலந்து கொள்ளுதல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவீடனின் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊழல்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் தொலைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு செல்வதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதனைப்போலவே கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது பண்டிகை காலம் என்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் விடுமுறையில் கடற்கரைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் கடற்கரைகள், நீர்நிலைகளுக்கு செல்லும் வழிகளை தடுப்புகள் வைத்து அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகின்ற 16ஆம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் […]
பிரிட்டனில் கேபினெட் கூட்டமானது, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடக்கவிருக்கும் நிலையில், புதிய கொரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் கொரோனா விதிமுறை குறித்து முடிவெடுக்க ஒரு கேபினட் கூட்டத்தை நடத்த இருக்கிறார். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு மருத்துவமனைகளில் சிக்கல் ஏற்படாது என்று கருதப்படுகிறது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் தொற்று முன்பு பரவிய வைரஸ்களை விட வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது […]
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பு […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு 143 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 3 பேர் அன்றையதினம் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று காலை 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 22 […]
வெளிநாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, வங்கதேசம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் பரவியுள்ளது. அதனால் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட புதிய கட்டுப்பாடுகள் நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பயணிகள் அனைவரும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வரும் வரை சுமார் ஆறு மணி நேரம் விமான நிலையத்தில் தங்க வைக்க ஏற்பாடு […]
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முதல் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இன்று முதல் கார்த்திகை மாதம் பிறப்பதால், இன்றிலிருந்து 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் […]
தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி முடியும் வரை சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய தின்பண்ட கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் […]
சென்னையில் பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கவனமாக இருக்கும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநகாரட்சி தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் […]
கேரளாவின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து நவம்பர் 1 முதல் 1-7 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாத அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தொடங்குகின்றன. 8,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். 1 முதல் 7-ஆம் வகுப்புகளில் அதிக பட்சமாக 10 மாணவர்களையும், 8 […]
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 11, 12, 13, 14ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். ஆனால் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் என எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. எனவே […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பொருத்தப்படும் ஒலிபெருக்கிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பொதுக் கூட்டங்களில் அல்லது ஊர்வலங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்த காவல் துறையிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற வேண்டும். இதையடுத்து […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பரப்புரைக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி. அரசு கட்டிடங்களில் சுவரொட்டி, […]
துருக்கி அரசு, இந்திய மக்களுக்கு கொரோனா தொற்று காரணமாக புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. சீனாவில் கடந்த வருடத்தில் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது வரை பரவிக்கொண்டு தான் இருக்கிறது. கொரோனா, பல்வேறு நாடுகளிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. எனவே, கொரோனா தொற்றிலிருந்து தங்களை காக்க, மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார்கள். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், துருக்கிக்கு வரும் இந்திய மக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய மக்கள் துருக்கிக்கு […]
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரியாவில் தடுப்பூசி பெறாதவர்கள் நாட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்றும், ஜெர்மனியில் இலவச பரிசோதனை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி பெறாதவர்கள் கூட மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் . இருப்பினும் இரவு விடுதிகள் மற்றும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும்ஒருசில இடங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் சில பகுதிகளில் அதிக அளவு தொற்று பதிவாகி உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அந்தவகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. […]
தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து […]
பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிற்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் என்ன காரணத்திற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்கள் என்பது குறித்த தகவலை படிவத்தில் நிரப்ப வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. அதேபோல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட பெரியவர்களுடன் பயணிக்கும் பட்சத்தில் சிறுவர்களும் தடுப்பூசி பெற்றதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அவர்கள் […]
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் மசோதா சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்திருந்தார். மேலும் காபேக்கள் மற்றும் உணவகங்களில் pass sanitaire கட்டாயமாக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் காபேக்கள் மற்றும் உணவகங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]
தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர், கமுதி பேருந்து நிலையம், சாயல்குடி பள்ளி மைதானம், ராமேஸ்வரம் ரயில் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், பார்த்திபனூர், தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை, […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு முகாமில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி முகாமில் யானை பாகன்கள், உதவியாளர்கள், வனத்துறையினருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். வனவிலங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே தகவல் அளிக்கவேண்டும். யானைகளுக்கு உணவு வழங்கும் நேரம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தேனியில் கொரோனாவினுடைய புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் அங்கிருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்தது. அதில் ஒன்றாக காய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் பகல் 12 மணியளவு மட்டும்தான் இயங்கவேண்டும் என்றது. மேலும் அந்த கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறப்பதற்கு தடையை விதித்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் […]
கொரோனா காரணமாக 12 மணிக்கு மேல் கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை காலையில் வாங்கிச் செல்கின்றனர். இதனையடுத்து மதியம் 12 மணிக்கு பின் மளிகை கடை, டீ […]
பிரிட்டன் அரசை பழிவாங்க அவர்களின் தீவிற்கு செல்லும் கேபிள்களின் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று பிரான்ஸ் எச்சரித்திருக்கிறது. பிரிட்டன் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று படகுகளை கண்காணிக்ககூடிய தொழில் நுட்பமுடைய பிரான்ஸின் 41 மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே தங்களுக்குரிய ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரான்சிடம் கலந்தாலோசிக்காமல், அதன் மீன்பிடி படகுகள் என்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், எந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது, மீனவர்கள் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடிக்க வேண்டும், படகுகளில் […]
கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமாக அதிகரித்துவருவதால் மே 6ஆம் தேதி முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:- ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம். காய்கறி, […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே […]
பிரிட்டன் அரசு, மீன் பிடிப்பதற்கு நடைமுறைப்படுத்திய புதிய கட்டுப்பாடுகளை பிரான்ஸ் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், Channel தீவுகள் பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமம் பெறுவது குறித்து புதிய தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை கூறியுள்ளதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறிய ஜனவரி 1ஆம் தேதியன்று இரண்டு நாடுகளும் மீன்பிடித்தல் குறித்து ஒப்பந்தம் செய்தபோது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனை நாங்கள் சரியாக பின்பற்றி வருகிறோம். அதன் பின்பு வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]