Categories
சினிமா

நயன்தாரா போட்ட கண்டிஷன்…. திருமணத்துக்கு பிறகு இப்படியா?…..!!!!

நடிகை நயன்தாரா -இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இணங்க பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துமுடிந்தது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்று நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில்லை,நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படங்களில் இனி […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணியில் சேர…. கொண்டுவரப்பட்ட புதிய ரூல்ஸ்…….  அமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்மொழித் தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழி , பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு பொதுத்தமிழ் தாள் மட்டும் மதிப்பீடு […]

Categories

Tech |