Categories
உலக செய்திகள்

காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் கருவி…. அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. வெப்ப காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும் இந்த கருவியை அக்வேயர் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது. குடிநீர் பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளது. 1990ஆம் ஆண்டு ஸ்பெயினை வாட்டிய கடுமையான வரட்சி காலத்தில் இந்தக் கருவியை உருவாக்கியதாக 82 வயது பொறியாளர் என்ரிக் […]

Categories

Tech |