நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் விவாகரத்து பெற்றுள்ளனர். அவர்கள் பிரிவிற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடைபெற்ற வெற்றி பெறவில்லை. சமந்தாவிற்கும் நாகசைதானியாவிற்கும் இதுவரை நேரடி கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை. பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிரமாக இருந்து வந்தனர். இதற்கு இடையே சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு […]
Tag: புதிய கதை
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரண்ராஜ், தனது மகன் தேவ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். மீனவ இளைஞனுக்கும் , மார்வாடி பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பைலட்டாக பணியாற்றிவந்த தேவ், அந்த வேலையிலிருந்து விலகி நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு சினிமாத்துறைக்கு தற்போது வந்துள்ளார். பைலட்டாக இருந்த இவர் தற்போது […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் புதிய வேடத்தில் “டாணாக்காரன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக போலீசாரை டாணாக்காரன் என்று அழைத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் போஸ்டர்களில் அதே கெட்டப்பில் விக்ரம் பிரபு காட்சி அளித்துள்ளார். எனவே தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவராத கதையாக இது இருக்கும் என […]