நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்றுஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் […]
Tag: புதிய கல்விக்கொள்கை
மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற புதிய கல்விக்கொள்கை குறித்த கலந்துரையாடலில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு 2020ல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு […]
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள், நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட […]