Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை” கூடிய விரைவில் அறிமுகம்…. ஆளுநர் அறிவிப்பு….!!!

புதிய கல்வி கொள்கை திட்டம்  கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என ஆளுநர் கூறியுள்ளார். புதுச்சேரியில் கூடிய விரைவில் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை பொருத்தவரை எந்த ஒரு மொழியையும் திணிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நம்முடைய தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதை சொன்னபடி செய்யும் தலைவர் மோடி…. எல்.முருகன் பெருமிதம்…!!!!

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில்நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய கல்விக் கொள்கை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருடங்களில் திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாலையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழுவை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கை: நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்…..!!!!

நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாளை  ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன்  உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திறனை, அறிவை வளர்க்கும்…. எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க…. மோடி பேச்சு

புதிய கல்விக் கொள்கைக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தக்கூடிய நோக்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கத்திலும் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை… ”எந்த பாகுபாடும் இல்லை” பிரதமர் மோடி உறுதி …!!

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை மறுஆய்வு செய்ய வேண்டும்”… வைகோ வலியுறுத்தல்..!!

மத்திய பாஜக அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  புதிய கல்விக் கொள்கையை மாற்ற வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சி கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக அரசு, தற்போது புதிய கல்விக் கொள்கையை […]

Categories

Tech |