Categories
மாநில செய்திகள்

புதிய கல்வி கொள்கை… 13 பேர் கொண்ட குழு… தமிழக அரசு…!!!

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி கல்வி பற்றி ஆராய்வதற்கு தமிழக அரசு 13 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் இருக்கின்ற சாதகம் மற்றும் பாதகங்களை ஆராய்வதற்கு புதிய குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக உயர் கல்வி குறித்து ஆராய்வதற்கு தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிலையில் பள்ளி […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று – முதல்வர் முக்கிய முடிவு …!!

இன்று புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்தாலோசிக்க உள்ளார். சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் பல ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் 3 மொழிகள் உள்ளடங்கிய கொள்கையை திணிக்க புதிய கல்வி கொள்கை முக்கிய பங்காற்றுகிறது. இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பது என்றும், புதிய கல்விக் கொள்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு – பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு ..!!

இன்று மாலை 5 மணிக்கு புதிய கல்வி கொள்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில் புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கம் அளித்த பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான். இதன் மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மனப்பாட முறையிலிருந்து சிந்தனை முறைக்கு இது வழிவகுத்துள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் இளைஞர்களின் […]

Categories

Tech |