Categories
மாநில செய்திகள்

PG TRB ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப்பின் நடைபாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கிறது. மேலும் மாணவர்களுக்கு கொரோனா இடைவெளியால் ஏற்பட்ட கற்றல் குறைவை சரி செய்யும் விதமாக பல புதிய கல்வி முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது இதன் மூலமாக மாணவர்கள் எளிதில் பாடங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசு தற்காலிக […]

Categories

Tech |