Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 6வது சீசனில் மலர்ந்த புதிய காதல் ஜோடி… யார் தெரியுமா…? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான இந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற கலை கட்டும் பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெரியதாக இப்போது அசீம் மற்றும் ஆயிஷாவிடம் வெடித்திருக்கிறது. அவர்களது சண்டை […]

Categories

Tech |